சட்டமன்ற கண்ணியம் குறித்து எதிர்க்கட்சித் தலைவருக்கு ஓபிஎஸ் கற்றுக்கொடுக்க வேண்டும்- அமைச்சர் ரமேஷ்
மக்கள் நல்வாழ்வுத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மீதான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது, திமுக எம்எல்ஏ கே.கே.எஸ்.எஸ்.ஆர் மற்றும் அமைச்சர் செங்கோட்டையன் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
இதைதொடர்ந்து, சட்டமன்ற கண்ணியம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு ஓ.பன்னீர்செலவம் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் ரமேஷ் கூறினார்.
முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்திற்குள் வரும்போது எதிர்க்கட்சி தலைவர் அமர்ந்திருந்ததை சுட்டிக்காட்டி அமைச்சர் ரமேஷ் வலியுறுத்தினார்.
கே.என்.நேரு:
முன்னாள் முதல்வர் வரும்போது எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் எழுந்து நின்றதில்லை. அதை பெரிதுபடுத்த வேண்டியதில்லை.
எதிர்க்கட்சித் தலைவருக்கு சொல்லிக் கொடுங்கள் என அமைச்சர் ரமேஷ் கூறுவதை ஏற்க முடியாது.
Tags / குறிச்சொற்கள்:
தமிழக சட்டசபை
ஓபன்னீர்செல்வம்
அமைச்சர் ரமேஷ்
உதயநிதி ஸ்டாலின்
TN ASSEMBLY
O PANEERSELVAM
UDHAYANITHI STALIN
MINISTER RAMESH