INDIAN 7

Tamil News & polling

election result 2024 - தேடல் முடிவுகள்

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி முன்னிலை திருவனந்தபுரம், நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. கேரளாவின் வயநாடு தொகுதியில் 80 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தி முன்னிலை பெற்றுள்ளார்.அதேபோல ராகுல் காந்தி களம் காணும் ரேபரேலி தொகுதியிலும் சுமார் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில்

கன்னியாகுமரியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் முன்னிலை தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கூட்டணியிட்டும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் கண்டது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.இந்த நிலையில்,

மண்டி தொகுதி பாஜக வேட்பாளர் கங்கனா ரனாவத் முன்னிலை வாரணாசி, நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் கங்கனா ரனாவத் போட்டியிட்டார். இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் விக்ரமாதித்யா சிங் களமிறக்கப்பட்டார். தற்போதைய நிலவரப்படி மண்டி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் கங்கனா ரனாவத் 1 லட்சத்து 34 ஆயிரத்து



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்