INDIAN 7

Tamil News & polling

TNGovt - தேடல் முடிவுகள்

6 செ.மீ மழைக்கே தண்ணீர் தேக்கம்; 20 செ.மீ மழை பெய்தால் சென்னை என்னவாகும்? - ராமதாஸ் “சென்னையில் தமிழக அரசாலும், சென்னை மாநகராட்சியாலும் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் உள்ளிட்ட வெள்ளத்தடுப்புப் பணிகள் போதிய அளவுக்கு பயனளிக்கவில்லை என்பதையே 6 செ.மீ மழையின் விளைவுகள் காட்டுகின்றன. அப்படியானால், 20 செ.மீ மழை பெய்தால் சென்னை என்னவாகும்?. அரசு மீதும், சென்னை மாநகராட்சி மீதும் சென்னை மக்கள் நம்பிக்கையிழந்துவிட்டனர்.” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கூடுதலாக ஆக்சிஜன் சிலிண்டர்கள் பெற தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கை தமிழகத்தில் கூடுதலாக ஆக்சிஜன் சிலிண்டர்கள் பெற தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கை முதற்கட்டமாக ஆக்சிஜனை சேமிக்க 10,000 காலி சிலிண்டர்கள் வாங்க நடவடிக்கை குத்தகை முறையில் வழங்க தொழிற்சாலை கூட்டமைப்பினர், உற்பத்தியாளர்களுக்கு அழைப்பு #OxygenCylinder | #Oxygen |



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்