INDIAN 7

Tamil News & polling

Story - தேடல் முடிவுகள்

சவுதி அரேபிய பாலைவனத்தில் முதல் முறையாக பனிப்பொழிவு - வீடியோ சவுதி அரேபியாவின் அல்-ஜாவ்ஃப் பகுதியில் நிலவும் பனிப்பொழிவால், பாலைவன மணல் வெண்ணிற போர்வை போர்த்தியது போல இருக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சவுதி அரேபிய பாலைவனத்தில் முதல் முறையாக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. அரபி கடலில் இருந்து உருவாகி ஓமன் வரை நீண்டு இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமே இந்த

யுவராஜ் சிங் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது? - விரைவில் படப்பிடிப்பு புதுடெல்லி,இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங். ஆல் ரவுண்டரான இவர் இந்திய அணிக்காக கடந்த 2000-ம் ஆண்டில் அறிமுகம் ஆனார். இந்திய அணிக்காக மூன்றுவித கிரிக்கெட்டிலும் ஆடி உள்ளார். இந்திய அணி 2007 டி20 உலகக்கோப்பையை வென்றதிலும், 2011ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையை வென்றதிலும் இவர் முக்கிய பங்காற்றியவர். இந்த

வயநாடு நிலச்சரிவு: கடந்த ஆண்டே எச்சரித்த 8-ம் வகுப்பு மாணவி கேரள மாநிலத்தின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் ஒட்டுமொத்த இந்தியாவும் அதிர்ந்துபோய் உள்ளது.வயநாட்டில் தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நிலச்சரிவில் சிக்கி பலியானோர் 350-ஐ கடந்துள்ளது. மேலும் மாயமான 200-க்கும் மேற்பட்டோரின் நிலை தெரியவில்லை. பேரிடர் மீட்புக் குழுவினர், ராணுவத்தினர் என பலரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாரிசு ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி இரத்தத்திற்கு சாதி, மதம் கிடையாது. அந்த ஒன்றையாவது நாம் இரத்தத்திடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என விஜய் கூறியுள்ளார்.  வாரிசு திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது இந்த விழாவில் விஜய், ராஷ்மிகா மந்தனா, இயக்குனர் வம்சி உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். இந்த

விஜய்தான் ஃபியூச்சர் சூப்பர் ஸ்டார் : வாரிசு இசைவெளியீட்டு விழாவில் சரத்குமார் புகழாரம்! சூரியவம்சம் படத்தின் வெற்றி விழாவில் Future Super Star என்று விஜயை கூறினேன் என சரத்குமார் தெரிவித்துள்ளார். வாரிசு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் சரத்குமார் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது தன்னுடைய சூரியவம்சம் படத்தின் 175 ஆவது நாள் விழாவை நினைவு கூர்ந்தார். அந்த விழாவில் நடிகர்



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்