INDIAN 7

Tamil News & polling

பட்டாசு ஆலை - தேடல் முடிவுகள்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 3 பேர் உயிரிழப்பு விருதுநகர்,விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று காலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சகாதேவன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று காலை முன்னேற்பாடுகளில் ஈடுபட்டபோது விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.இந்த வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 3 அறைகள்

சர வெடிக்கு உச்ச நீதிமன்றம் தடை: விதிமுறைகளை மீறினால் குற்றவியல் நடவடிக்கை; விருதுநகர் ஆட்சியர் எச்சரிக்கை தீபாவளி பண்டிகையை ஒட்டி சர வெடி வெடிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோர் மீது அரசு விதிமுறைகளின்படி குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என விருதுநகர் ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்