ஆசிய விளையாட்டு மகளிர் கிரிக்கெட்: டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு
ஆசிய விளையாட்டின் பெண்கள் கிரிக்கெட்டில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
ஆசிய விளையாட்டில் பெண்கள் கிரிக்கெட்டின் இறுதிப்போட்டிகள் ஜப்பானில் இன்று நடைபெறுகிறது.
இதில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, இந்தியா அணி முதலில் களமிறங்கி விளையாடி வருகிறது.
அரையிறுதியில் இந்தியாவின் ஷபாலி வர்மா அதிரடியாக ஆடி ரன் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel