GOLD PRICE TODAY: தங்கம் வாங்குவோருக்கு குட் நியூஸ் - அதிரடியாக சரிந்த தங்கம் விலை

தங்கம் விலை ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் தங்கம் ஒரு கிராம் ரூ.13,300-க்கும், சவரன் ரூ.1,06,400-க்கும் விற்கப்பட்டது. நேற்று ரூ.70 உயர்ந்து கிராம் ரூ.13,370-க்கும், ரூ.560 அதிகரித்து சவரன் ரூ.1,06,960-க்கும் விற்பனையானது.

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,240 குறைந்து ரூ.1,05,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.155 குறைந்து ரூ.13,215-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

27-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,960

26-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,400

25-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,400

24-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,840

23-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,000

27-07-2026- ஒரு கிராம் ரூ.240

26-07-2026- ஒரு கிராம் ரூ.240

25-07-2026- ஒரு கிராம் ரூ.240

24-07-2026- ஒரு கிராம் ரூ.240

23-07-2026- ஒரு கிராம் ரூ.245

பகிரவும் (Share):

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel