இந்த வார விசேஷங்கள்: 28-7-2026 முதல் 3-8-2026 வரை

* சங்கரன்கோவில் கோமதியம்மன் ஆடித்தபசு உற்சவம்.

* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி.

* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் வெண்ணெய்த்தாழி சேவை.

* வடமதுரை சவுந்திர ராஜப்பெருமாள் குதிரை வாகனத்தில் பவனி.

* கீழ்நோக்கு நாள்.

* பவுர்ணமி.

* திருமாலிருஞ்சோலை கள்ளழகர், வடமதுரை சவுந்திரராஜப் பெருமாள் தலங்களில் ரத உற்சவம்.

* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் காமதேனு வாகனத்தில் பவனி.

* சிரவண விரதம்.

* சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி.

* உப்பிலியப்பன் சீனிவாசப் பெருமாள், திருவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் புறப்பாடு.

* மேல்நோக்கு நாள்.

* வடமதுரை சவுந்திரராஜப் பெருமாள் வசந்த உற்சவம்.

* படைவீடு ரேணுகாம்பாள் புறப்பாடு.

* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

* திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு.

* மேல்நோக்கு நாள்.

* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் மின்விளக்கு அலங்கார புஷ்பக விமானத்தில் பவனி.

* திருவரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், மதுரை கூடலழகர் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.

* வடமதுரை சவுந்திரராஜப் பெருமாள் கருட வாகனத்தில் பவனி.

* மேல்நோக்கு நாள்.

* சங்கடகர சதுர்த்தி.

* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் நூதன மின்விளக்கு அலங்கார விருட்சப வாகனத்தில் பவனி.

* வடமதுரை சவுந்திரராஜப் பெருமாள் விடையாற்று உற்சவம்.

* கீழ்நோக்கு நாள்.

* ஆடிப் பெருக்கு.

* திருப்பதி ஏழுமலையான் மைசூரு மண்டபம் எழுந்தருளல்.

* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

* மேல்நோக்கு நாள்.

பகிரவும் (Share):

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel