18 வயதில் உலக சாம்பியன்ஷிப் வென்ற குகேஷ்க்கு வாழ்த்து தெரிவிக்கலாமே !!

18 வயதில் உலக சாம்பியன்ஷிப் வென்ற குகேஷ்க்கு வாழ்த்து தெரிவிக்கலாமே !!

Views : 191

சென்னை சேர்ந்த குகேஷ் தாமுராஜு, தனது 18 வயதில் உலக சாம்பியன்ஷிப்🏆 பட்டத்தை செஸ் விளையாட்டில் வென்று இந்தியாவிற்கு🇮🇳 பெருமை தேடி தந்துள்ளார்👌
குகேஷ் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதில் கூடுதல் பெருமை எனக்கு😊❤️
குகேஷ் தம்பிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்💐
மேலும் பல உயரங்களை அடைய அனைவரும் வாழ்த்தலாமே? நண்பர்களே!!


WhatsApp Share வாட்ஸ் அப்பில் ஷேர் செய்ய WhatsApp Share