POLLING FLAMES

 

உலகெங்கும் உள்ள உழைப்பாளர்கள் அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துகள் - டிடிவி தினகரன்

1 hour ago 30 ஏப்ரல் 2026 09:28 AM | views : 25

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

உழைக்கும் வர்க்கத்தினர் தங்களின் உரிமைகளை வென்றெடுத்து உழைப்பின் பெருமையை உலகிற்கு உணர்த்திய மே தினமான இந்நாளில் உலகெங்கும் உள்ள உழைப்பாளர்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த மே தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


உரிமைகள் பறிக்கப்பட்டு, அடக்கு முறைகளுக்கு உட்படுத்தப்பட்ட உழைக்கும் மக்கள், தங்களின் உரிமைகளுக்காக ஒன்றுபட்டுப் போராடி அவற்றை மீட்டெடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க தினமான இன்று, நாம் கண்டிருக்கும் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும், முதுகெலும்பான உழைப்பாளர்களின் உழைப்பையும் தியாகத்தையும் போற்றி நினைவு கூறுவோம்.


“உழைப்பே உயர்வு தரும்” என்ற உறுதியான நம்பிக்கையுடன், தினமும் தங்களது உழைப்பால் உலகை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் உழைப்பாளர்களின் வாழ்வில் அனைத்து வளமும் நலமும் கிடைத்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டி, உலகெங்கும் உள்ள உழைக்கும் மக்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK உதயநிதி ஸ்டாலின் MK STALIN தவெக TTV DHINAKARAN TAMIL NADU எடப்பாடி பழனிசாமி மு.க.ஸ்டாலின் டிடிவி தினகரன் UDHAYANIDHI STALIN பாராளுமன்ற தேர்தல் AIADMK கனமழை ANBUMANI RAMADOSS PMK தமிழகம் ரஜினிகாந்த் பாமக முக ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் இந்திய அணி PARLIAMENT ELECTION கோவை காங்கிரஸ் பிரதமர் மோடி COIMBATORE கொலை அன்புமணி ராமதாஸ் திருமாவளவன் CONGRESS அமமுக கைது சட்டசபை தேர்தல் OPS AJITH KEERTHY SURESH சீமான் TAMILAGA VETTRI KAZHAGAM INDIAN CRICKET TEAM EDAPPADI PALANISWAMI நெல்லை BIGG BOSS TAMIL தேவர் தமிழ்நாடு NELLAI வன்னியர் வடகிழக்கு பருவமழை THIRUMAVALAVAN தீபாவளி TAMIL ACTRESS மதுரை ஓபிஎஸ் ASSEMBLY ELECTIONS SURIYA திருப்பரங்குன்றம் ELECTION COMMISSION கொரோனா RAJINIKANTH கீர்த்தி சுரேஷ் தென்காசி CSK PRIME MINISTER MODI தூத்துக்குடி விடுமுறை அஜித் அன்புமணி தமிழக சட்டசபை தேர்தல் சூர்யா கள்ளக்காதல்