POLLING FLAMES 📊 TN ELECTION 2026

 

ஜனநாயகன் திரைப்படம் "லீக்"- 6 பேர் அதிரடி கைது

4 hours ago 12 ஏப்ரல் 2026 03:43 PM | views : 8

நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமாக "ஜன நாயகன்" உருவாகி இருக்கிறது. இயக்குநர் ஹெச் வினோத் இயக்கிய இந்த திரைப்படம் சென்சார் சான்றிதழ் பிரச்சினை காரணமாக ரிலீஸ் ஆகாமல் உள்ளது.

ஜன நாயகன் திரைப்படம் ஆன்லைனில் கசிந்தது படக்குழு, திரைத்துறையினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இது குறித்து நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, சூரி ஆகியோர் வருத்தம் தெரிவித்தனர்.

இதற்கிடையே, ‘ஜன நாயகன்’ படம் இணையத்தில் வெளியானது தொடர்பாக படத்தயாரிப்பு நிறுவனம் தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்திருந்தது. புகாரை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட சைபர் கிரைம் போலீசார் சந்தேகத்தின் பேரில் 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட விவகாரத்தில் 6 பேர் கைது செய்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK விஜய் திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக TVK AMMK ADMK ANNAMALAI தவெக MK STALIN எடப்பாடி பழனிசாமி ANBUMANI RAMADOSS பாராளுமன்ற தேர்தல் TAMIL NADU டிடிவி தினகரன் TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் PMK AIADMK கனமழை உதயநிதி ஸ்டாலின் பாமக CONGRESS முக ஸ்டாலின் ரஜினிகாந்த் காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் அன்புமணி ராமதாஸ் சட்டசபை தேர்தல் திருமாவளவன் UDHAYANIDHI STALIN கோவை கைது தமிழகம் PARLIAMENT ELECTION COIMBATORE இந்திய அணி கொலை பிரதமர் மோடி KEERTHY SURESH THIRUMAVALAVAN OPS INDIAN CRICKET TEAM தேவர் EDAPPADI PALANISWAMI வடகிழக்கு பருவமழை அமமுக வன்னியர் AJITH சீமான் தமிழ்நாடு நெல்லை NELLAI TAMIL ACTRESS ASSEMBLY ELECTIONS ஓபிஎஸ் மதுரை SURIYA தென்காசி சூர்யா தமிழக சட்டசபை தேர்தல் கொரோனா TAMILAGA VETTRI KAZHAGAM அன்புமணி தீபாவளி விடுமுறை NORTHEAST MONSOON தூத்துக்குடி கீர்த்தி சுரேஷ் PRIME MINISTER MODI ELECTION COMMISSION கள்ளக்காதல் திருப்பரங்குன்றம் அஜித் CSK பாலியல் தொல்லை