அதிமுக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 23 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக இன்று வெளியிட்டது. எடப்பாடி கே பழனிசாமி எடப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார். அதிமுக வேட்பாளர்கள்: முதல்கட்ட பட்டியலில் இடம்பிடித்தவர்கள் யார்?


1. எடப்பாடி – எடப்பாடி பழனிசாமி

2. வேப்பனஹள்ளி – கே.பி. முனுசாமி

3. திண்டுக்கல் – திண்டுக்கல் சீனிவாசன்

4. நத்தம் – நத்தம் விஸ்வநாதன்

5. தொண்டாமுத்தூர் – எஸ்.பி. வேலுமணி

6. குமாரபாளையம் – பி. தங்கமணி

7. ராயபுரம் – டி. ஜெயக்குமார்

8. மைலம் – சி.வி. சண்முகம்

9. மதுரை மேற்கு – செல்லூர் கே. ராஜு


10. பாலக்கோடு – கே.பி. அன்பழகன்

11. அரியலூர் – தாமரை எஸ். ராஜேந்திரன்

12. திருப்பரங்குன்றம் – வி.வி. ராஜன் செல்லப்பா

13. நன்னிலம் – ஆர். காமராஜ்

14. வேதாரண்யம் – ஓ.எஸ். மணியன்

15. விராலிமலை – சி. விஜயபாஸ்கர்

16. கோவில்பட்டி – கடம்பூர் ராஜூ

17. திருமங்கலம் – ஆர்.பி. உதயகுமார்

18. சிவகாசி – ராஜேந்திர பாலாஜி


19. மதுரவாயல் – பெஞ்சமின்

20. கலசப்பாக்கம் – அக்ரி கிருஷ்ணமூர்த்தி

21. பவானி – கே.சி. கருப்பணன்

22. ஜோலார்பேட்டை – கே.சி. வீரமணி

23. கரூர் – எம்.ஆர். விஜயபாஸ்கர்

குறிப்பு: இந்த முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் 23 பேரில் 16 பேர் தற்போது எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர். மாநிலங்களவை எம்.பி. சி.வி. சண்முகம் மைலம் தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளார். பகிரவும்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel