Car - தேடல் முடிவுகள்

நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

2024-05-02 06:38:29 - 2 weeks ago

நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு புதுடெல்லி,இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நாடு முழுவதும் 13 மொழிகளில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2024-25 கல்வி ஆண்டிற்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு கடந்த பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கியது. www.nta.ac.in, exams.nta.ac.in/NEET என்ற இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என


அமைச்சர் அன்பில் மகேஷ் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை

2024-04-15 10:52:48 - 1 month ago

அமைச்சர் அன்பில் மகேஷ் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ந் தேதி நடைபெறவுள்ளது. வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக பணம் கொடுப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு ஆகியவை அதற்கான சோதனைகளை நடத்தி வருகின்றன. இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்


அம்மாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க முயன்ற ரிஷப்பந்த் - விபத்தில் சிக்கிய சோகம்

2022-12-30 09:47:32 - 1 year ago

அம்மாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க முயன்ற ரிஷப்பந்த் - விபத்தில் சிக்கிய சோகம் புத்தாண்டையொட்டி டெல்லியில் இருந்த ரிஷப் பந்த், தனது தாயாருக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக வீட்டில் சொல்லாமலேயே அவரை சந்திக்க சென்றுள்ளார். எதிர்பாராத விதமாக அவர் சென்ற கார் விபத்தை சந்தித்து, ரிஷப் படுகாயம் அடைந்திருப்பதால் குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர். டெல்லியில் இருந்து புறப்பட்ட ரிஷப் உத்தராகண்டின் ரூர்க்கிக்கு சென்றுள்ளார். அவரது கார் இன்று அதிகாலை 5.30 மணியளவில்


ரேஷன் கார்டுதாரர்களுக்கு குட்நியூஸ் அமைச்சர் சக்கரபாணி சொன்ன சூப்பர் தகவல்!

2022-12-20 11:19:57 - 1 year ago

ரேஷன் கார்டுதாரர்களுக்கு குட்நியூஸ் அமைச்சர் சக்கரபாணி சொன்ன சூப்பர் தகவல்! ரேஷன் கடைகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அரவை ஆலை முகவர்களுடன், பொது விநியோகத் திட்டத்தில் செறிவூட்டும் அரிசி வழங்குதல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர்


ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு - தமிழக அரசு விளக்கம்

2022-12-13 10:29:37 - 1 year ago

ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு - தமிழக அரசு விளக்கம் தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு ஆண்டுதோறும் வேட்டி, சேலை, பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படும். அதனுடன் பொங்கல் வைக்க தேவைப்படும் தேவையான அரசி, முந்திரி, திராட்சை உள்ளிட்ட பொருட்களுடன் கரும்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திமுக தலைமையிலான அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 21


ரேஷன் கார்டுடன் யாரெல்லாம் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் - உணவுத்துறை விளக்கம்!

2022-12-03 05:03:03 - 1 year ago

ரேஷன் கார்டுடன் யாரெல்லாம் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் - உணவுத்துறை விளக்கம்! குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் எண் விவரங்களை எக்காரணத்தைக் கொண்டும் கேட்கவோ, ஆதார் அட்டையின் நகலை பெறவோ கூடாது என மாவட்ட ஆட்சியர்களுக்கு உணவுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மேலும் ரேஷன் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கில் ஆதார் எண் இணைத்திருந்தாலே போதும் என்றும் விளக்கமளித்துள்ளது. ரேஷன் அட்டைதாரர்களில், 14 லட்சத்து 86 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு


ரேஷன் கடை வேலை.. நேர்முகத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

2022-12-02 14:09:12 - 1 year ago

ரேஷன் கடை வேலை.. நேர்முகத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு! கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும்  நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர்கள் (Salesman) மற்றும் கட்டுநர்கள் (Packer) பதவிகளுக்கு  நேர்காணல் தேர்வுக்கான ஹால் டிக்கெட் (Admit Card ) வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், அந்தந்த மாவட்ட கூட்டுறவு சங்க ஆட்சேர்ப்பு அலுவலக (District Recruitment Bureau -Cooperative Department) இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த


ஆதார் இணைக்காவிட்டால் மின் கட்டணம் செலுத்த முடியுமா?

2022-11-25 12:49:42 - 1 year ago

ஆதார் இணைக்காவிட்டால் மின் கட்டணம் செலுத்த முடியுமா? மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் அட்டை எண்ணை இணைக்க வேண்டும் என்றும் மின் அட்டையுடன் ஆதார் அட்டை இணைத்தால் மட்டுமே மின்கட்டணம் செலுத்த முடியும் என்றும் செய்திகள் வெளியானது. இதனை அடுத்து பலர் மின்சார அலுவலகம் சென்று மின் அட்டை எண்ணுடன் ஆதார் அட்டை எண்ணை இணைத்து வருகின்றனர் என்பது